FarmVille 2 Wiki
FarmVille 2 Wiki

Egg Grove Blue Mastery Ribbon FV2-icon

பண்னைவீடு-௨ இல் தோப்பு ஒரு வரமாகும். ஞானமாக கையான்டால் கூடுதலாக சில நன்மைகள் கிடைக்கும். எப்படியெனில் ஒரே வகையான மரங்களால் தோப்பு அதிக பழங்களைக் கொடுக்கும். அதே நேரத்தில் கலப்பு மரங்களாலும் நன்மைகள் உண்டு எடுத்துக்காட்டாக, இரண்டு Pine Treeதேவதாரு மரங்களும் இரண்டு Apricot Treeசர்க்கரை பாதாமி மரங்களும் இருந்தால் தோப்பு Clock ௧௩ மணி நேரத்தில் காய்த்துக் குலுங்கும், சாதாரணமாக Pine Treeதேவதாரு மரம் காய்ப்பதற்கு Clock ௨௪ மணி நேரமாகும், இந்த கலப்பினால் Pine Treeதேவதாரு மரத்தின் Clock நேரம் குறைந்து விடுகிறது. அதே நேரத்தில் Apricot Treeசர்க்கரை பாதாமி மரத்தின் நேரம் Clock ௨ மணி யிலிருந்து Clock ௧௩ மணி நேரமாக உயருகிறது, ஆகையால் உங்கள் தேவைக்கேற்ப கலப்பு மரங்களைத் தேர்ந்தெடுங்கள். தோப்பு பூத்து காய்க்கும் நேரம் தோப்பிலுள்ள மரங்களின் சராசரி நேரமாகும்.

    தோப்பு பூத்து காய்க்கும் நேரம் = மேல் சுற்று முழு எண்(தோப்பிலுள்ள அனைத்து மரங்களின்
                                 பூத்து காய்க்கும் நேரத்தின் கூட்டுத் தொகை / ௪)

இதனால் பல நன்மைகளும் சில தீமைகளும்/பிழைகளும் உள்ளது.
நன்மைகள்

  • சாதாரன மரங்களை விட ௫௦%(௪:௯) க்கும் குறைவான இடமே இதற்கு போதும்.
  • நீங்கள் Waterதண்ணீரை சேமிக்கலாம்.
  • ஒரே வகையான மரங்கள் அதிக பழங்களைக் கொடுக்கும்.

தீமைகள்/பிழைகள்

  • உங்கள் நிலை உயரும் போது தோப்பிலுள்ள மரங்கள் உடனடியாக காய்த்துக் குலுங்காது. (பிழை - ௮ மார்ச் ௨௦௧௩ அன்று சரிசெய்யப்பட்டது)

Grove is one of the boon in FarmVille 2. If you handle wisely you will get some additional benefits. Same kind of tree in Grove will produce more fruits. At the same time some benefits with mix mode trees, Example, two Pine TreePine Tree and two Apricot TreeApricot Tree in Grove will bloom in just Clock 13 hr, Normally the Pine TreePine Tree will bloom in Clock 24 hr, the advantage of this mix is the bloom time for Pine Tree was reduced. But at the same time the time for Apricot TreeApricot Tree was increased from Clock 2 hr to Clock 13 hr. So choose the right trees for mix mode Grove. Grove bloom time is average bloom time for trees inside bloom.

    Grove bloom time = Upper round of( sum of each tree bloom time
                         inside Grove / 4)

It has many advantages and very few disadvantages/bugs.
Advantages

  • It uses less than 50%(4:9) space compare to normal trees.
  • You can save Water 4 Water.
  • Having same trees will give more fruits.

Disadvantages/Bugs

  • Trees in Grove won't bloom while you leveling up.(Bug - Fixed on 8th March 2013)

ஜெஜெ - JJ